Simbu Fans Club of Kinathukadavu welcomes you...Its a place for Young Super Star STR fans.Silenta irupom sound ah jeipom.... This site tells about latest information about simbu and our fans club activities,Program Details,Tournament announcements,Future Plan etc...Our club is registered under ALL INDIA SIMBU FANS CLUB numbered 4761,started in january 14,2008.Currently we have 30 members in our club....
சிம்புவுடன் ஜோடி போடும் ஹன்சிகா
மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்த ஹன்சிகா உதய நிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை முடித்த கையோடு சிம்புவுடன் ஜோடி போட உள்ளார். ஒஸ்தி படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் வேட்டை மன்னன். இந்தபடத்தில் விஜய் டி.வி யில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி நடத்திய நெல்சன் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். எஸ் எஸ் சக்ரவர்த்தி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். சிம்புவுடன் நடிப்பது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டால் உற்சாகமாக பதில் சொல்கிறார். நான் சின்ன வயசிலே நடிக்க வந்திட்டேன். ஹிந்தியில் ஹிரித்திக் கூட ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். தெலுகுலயும் நடிக்கிறேன். சோ எனக்கு பயம் அப்படின்னு ஏதும் இல்ல, பொலிடிகல் சயின்ஸ் இப்பதான் லண்டன் யுனிவர்சிட்டில முடிச்சேன். என் அம்மா பம்பாய்ல ஸ்கின் டாக்டரா இருகாங்க.
நான் நடிக்க வந்ததே ஆசை பட்டு தான். ஆனா தமிழ் இவ்ளோ சீக்கிரம் பெரிய நடிகர்கள் கூட நடிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லாரும் நான் ரொம்ப கிளாமரா நடிகிறேனு சொல்றாங்க, என் ரசிகர்கள் விரும்பும் வரை கிளாமர நடிப்பேன். இப்ப கூட சிம்பு கூட ஜோடிய நடிக்கிறேன், நான் ரொம்ப கம்பார்டபுளா இருக்கேன், என் தமிழ கேட்டு சிம்பு ரொம்ப சிரிப்பார். எனக்கு இப்ப கொஞ்சம் தமிழ் வார்த்தைகள் தெரியும், சீக்கிரம் தமிழ் பேசுறேன் பாருங்க என்றவர் சிம்புவுடன் டான்ஸ் பண்ண தான் கொஞ்சம் பயப்படுகிறார்.
Sourse:Dinnamalar
First day records...
Silambarasan(Simbu) latest film Osthi which is released worldwide with highest number of prints is rocking at Box-Office. The tickets for all shows are sold out online in all the Multiplexes. The movie got positive reviews from almost all websites and media.Osthi is doing good business at box-office. As per the trade reports Osthi has collected around Rs 7 Crore world wide on first day. This is highest first day grosser in Simbu's career.
Business Statistics
Budget: Rs 24 Crores
Overall First Day Gross Collections world wide: Rs 7 Crores
Trade analysts say that, next 3 days collections may even go up due to weekend holidays. Osthi may get huge collections from overseas as the movie is running in 100 screens.
Business Statistics
Budget: Rs 24 Crores
Overall First Day Gross Collections world wide: Rs 7 Crores
Trade analysts say that, next 3 days collections may even go up due to weekend holidays. Osthi may get huge collections from overseas as the movie is running in 100 screens.
சிம்புவின் தல விசுவாசம்
தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை கவிஞர் வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார். தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருக்கிறார் சிம்பு.
அஜித்தின் - 50-வது படமான மங்காத்தா படம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. டிசம்பர் 8ம் தேதி சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை அலங்கரிக்கும் ஒரு அதிரடி விளம்பரம்தான் சிம்புவின் தல விசுவாசத்தைக் காட்டுகிறது. மங்காத்தா நூறாவது நாள் கொண்டாடும் நாளில்தான் தனது ஒஸ்தி வெளியாக வேண்டும் என்று சொன்னாராம் சிம்பு. மங்காத்தா வெளியாகி நூறு நாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதை குறிப்பிடும் விதமாக ஒஸ்தி விளம்பரம் டிசைன் செய்யப்படுள்ளது. அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த விளம்பர யுத்தியை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!
Subscribe to:
Posts (Atom)