காதலர் தின பரிசாக சிம்புவின் போடா போடி


விக்னேஷ் சிவன் என்ற அறிமுக இயக்குனரின் போடா போடி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிம்பு.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி நடிக்கிறார். தற்போதுஒஸ்திபடத்தில் சிம்பு கவனம் செலுத்தி இருக்கிறார். இப்படம் நவம்பரில் வெளியாகிறது.
எல்லா காட்சிகளும் பாடமாக்கப்பட்டு இருக்கும்போடா போடியில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருக்கிறதாம்.
இதுவும் எடுத்து முடித்து விட்டால், போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளை ஆரம்பித்து விடுவார்களாம். இன்று கிடைத்த தகவலின் படிபோடா போடிகாதலர் தினமான பிப்ரவரி 14-ல் வெளியாகுமாம்.

No comments: