சிம்புவுடன் நடிக்க பயமாக இருக்கிறது : ஹன்சிகா மோத்வானி!-dinamalar

வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் நடிப்பது பற்றி ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், "வேட்டை மன்னன் தமிழில் எனக்கு மிக முக்கிய படம். காரணம், கதைப்படி எனக்கு ஹீரோவுக்கு சமமான ரோல். சிம்புவுடன் நடிப்பது ரொம்பவே பயமாக இருக்கிறது. காரணம் அவருடைய டான்ஸ்க்கு முன்னால், என்னால் ஆட முடியுமா என்ற பயம் தான். அவர் ஒரே டேக்கில் நடனமாடி விடுவார் ஆனால் நான் எத்தனை டேக் வாங்குவேன் என்று எனக்கே தெரியவில்லை. மற்றபடி சிம்புவுடன் நடிப்பதில் எந்த சிரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

No comments: