மல்லிகா ஷெகாவத் பற்றி சிம்பு கூறியதாவது;

“ மல்லிகா ஷெகாவத் கலகலப்பான நடிகை. நடிப்பிலும் சரி மற்றவர்களிடம் பழகுவதிலும் சரி, மிகவும் நேர்த்தியாக செயல்பட்டார். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி நாங்கள் பார்த்துக் கொள்ளாதவர்கள் என்றாலும் ஒரு நண்பியைப் போல் பழகினார்.” என்றார்.

No comments: