தனுஷின் ஆஸ்தான இயக்குனர் என்று கூறப்படும் டைரக்டர் வெற்றிமாறனுடன் இணைகிறார் நடிகர் சிம்பு. வெற்றிமாறன் அடுத்து இயக்கப் போவது சிம்புவைத்தானாம். இந்தப் படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிக்கிறது. பெரும் அரசியல் நெருக்கடிகள், கடைசி நேர இழுபறிகளுக்கிடையிலும் மங்காத்தா பெற்ற வெற்றியால் உற்சாகமடைந்துள்ள தயாநிதி அழகிரி இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
No comments:
Post a Comment