சிம்பு நடித்துள்ள "போடா போடி படம், ஏற்கனவே அறிவித்தபடி, தீபாவளி அன்று வெளியாகிறது. "விஜய் படத்துக்கு போட்டியாக, உ<ங்கள் படத்தை களமிறக்குகிறீர்களே என, கேட்டால், அவசரமாக மறுக்கிறார், சிம்பு. "விஜய் எனக்கு சீனியர். அவரின் பிளாட்பார்ம் வேறு; என்னுடைய பிளாட்பார்ம் வேறு. எனவே, அவர் படத்துக்கு என் படம்
போட்டியில்லை. யாருக்குமே நான் போட்டியில்லை. எனவே, தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என கூறுகிறார், சிம்பு.
Source:Dinanamalar
No comments:
Post a Comment