சிம்புவின் ரசிகையான அமலாபால்


சிம்புவின், ரசிகை நான் என்று கூறியிருக்கிறார் நடிகை அமலாபால்.தமிழில் எனக்கு பிடித்த சில நடிகர்களில் சிம்புவும் ஒருவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப்பார்த்து நான் அவரது ரசிகையாகி விட்டேன். அப்படிப்பட்ட நடிகருடன் நடிக்க சான்ஸ் வந்தபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஆனால் அவர்கள் கால்சீட் கேட்ட அதே தேதியில் ஒரு தெலுங்கு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்ததால் நிலைமையை அவர்களிடம் சொல்லி விலகி விட்டேன்.

No comments: