நவம்பர் 7 திரையுலகை பொருத்தவரை 'பிறந்த நாள் ஸ்பெஷல்' நாள் ! கமல், அனுஷ்கா, பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோருக்கு நவம்பர் 7 பிறந்த நாள்.தனது பிறந்த நாளை எப்போதும் சந்தோஷமாக நண்பர்களுடன் கொண்டாடும் பழக்கம் உடையவர் வெங்கட்பிரபு. இந்த முறை தனது பிறந்த நாளை அமைதியாக வீட்டிலேயே கொண்டாடினார். எஸ்.டி.ஆர் இரவு 12 மணிக்கு எனது நண்பர்களுடன் வந்து வாழ்த்து சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். ஆகையால் அவருக்கும் எனக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment