சிம்புவின் அடுத்த படம் மடையன். இப்படத்தை இயக்கப்போவது விடிவி கணேஷ். க்ளௌட் நைன் மூவீஸ் சார்பாக தயாநிதி அழகிரி இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இப்படத்தின் இயக்குனர் விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக தயாராகவிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment